திமுகவில் இணைந்த எம்ஜிஆர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
ரங்கூனில் ஆண் வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.
விரிவாகப் படிக்க: யார் இந்த சசிகலா? - ஜெயலலிதா உடனான நட்பு முதல் அரசியலை விட்டு விலகியது வரை
மோதிக்கு உயரிய விருது கொடுத்த குவைத் - அந்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?
இதே தலைப்பில் எம். ஜி. ஆர். நடித்து ஜே. ஆர். மூவீஸ் தயாரித்த திரைப்படம் இத்திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது.
இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?
எம்ஜிஆருடைய முதல் சம்பளம் ஐந்து ரூபாய் ஆகும்.
அதனால் திரையில் எம்ஜிஆர் என்ன பேசினாலும், அது அர்த்தமுள்ளதாகவும் மக்களுக்கு செய்தி விடுக்கும் முழக்கமாகவும் பார்க்கப்பட்டது.
ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம்
எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பது இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், டி.டி.வி. தினகரன் தரப்பிலிருந்து மெல்லமெல்ல கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம் தன் அரசியல் சாணக்கியத்தனத்தை நிரூபித்தவர்.
பி. யு. சின்னப்பாவுடன் நடித்த முதல் திரைப்படம்
தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல நாடுகள் பல ஊர்களில் இருந்து வந்து இந்த கல்லணை வியப்புடன் ஆச்சரியத்துடன் பார்த்து செய்கின்றனர்.
பொழுதுபோக்காக இருந்த சினிமாவை அரசியலோடு இணைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் எம்ஜிஆர். அப்போது இவருக்கு இருந்த ரசிகர்கள் இவரைக் கடவுளாகவே பார்த்தனர்.
வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம்.
Details